சவுதி அரேபியாவில் நோன்பு பெருநாள் அறிவிப்பு.
சவுதி அரேபியாவில் ரமலான் மாதத்தின் 29 நாட்கள் முடிவடைந்த நிலையில் ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையைத் தேடும் நாளான இன்று (திங்கள்கிழமை 08.04.24) பிறை தென்படாத காரணத்தினால் ரமலான் மாதத்தை 30-ஆக பூர்த்தி செய்து புதன்கிழமை 10.04.24 அன்று ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாக அறிவித்து சவுதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
எனவே சவுதி, கத்தார், ஐக்கிய அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளில் 10.04.24 புதன் கிழமை அன்று ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
4
+1
+1
+1
+1
+1