மக்களவை தேர்தல் 2024-ஐ முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஜும்மா பயான் மற்றும் தொழுகை நேரங்களில் மாற்றம்.

மக்களவை தேர்தல் 2024-ஐ முன்னிட்டு இன்று 19.04.24 வெள்ளிக்கிழமை உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி சுன்னத்வல் ஜமாத் ஜும்மா பள்ளிவாசல்களில் ஜும்மா பயான் மற்றும் தொழுகை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோபாலப்பட்டினம்

🎙️ பயான்: இல்லை
🧎🏻‍♂️ குத்பா: 1.00 PM

ஆர்.புதுப்பட்டினம்

🎙️ பயான்: இல்லை
🧎🏻‍♂️ குத்பா: 1.20 PM

ஏம்பக்கோட்டை

🎙️ பயான்: இல்லை
🧎🏻‍♂️ குத்பா: 1.00 PM

மீமிசல்

🎙️ பயான்: 1.05 PM
🧎🏻‍♂️ குத்பா: 1.15 PM

அனைவரும் வாக்களிப்போம்!

ஜனநாயகத்தை காப்போம்!

100% வாக்களிக்க உறுதி கொள்வோம்!

உங்கள் வாக்கு! உங்கள் எதிர்காலம்!

“உங்கள் வாக்கு விற்பனைக்கல்ல”

100% நேர்மையாக வாக்களியுங்கள்..

வாக்களிப்பது நமது கடமை, நிச்சயம் வாக்களிப்பேன் என உறுதி கொள்ளுங்கள்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button