உலகின் பணக்கார நாய்!

இத்தாலியைச் சேர்ந்த குந்தர் என்ற German Shepherd உலகின் பணக்கார நாயாக அறியப்படுகிறது. இதன் சொத்து மதிப்பு சுமார் ₹3,300 கோடியாக உள்ளது.

இதன் பெயரில் சொந்தமாக கப்பல், தனி விமானமும் உள்ளன! இதற்கு பணிவிடை செய்ய 27 பேர் உள்ளனர்.

1992-ல் கொர்லோட்டா என்ற பெண் தனக்கு வாரிசு இல்லாததால் மொத்த சொத்தையும் நாய் பெயருக்கு எழுதி வைத்துள்ளார்.

சொகுசு வாழ்க்கை வாழும் இந்த நாயின் சொத்துக்களை நிர்வகிக்க அறங்காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button