கோபாலப்பட்டினத்தில் புதிதாக ரோஸ் மெடிக்கல் திறப்பு
புதுக்கோட்டை, ஜன.6-
கோபாலப்பட்டினத்தில் புதிதாக ரோஸ் மெடிக்கல் திறப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் புதியதாக 05.01.25 ஞாயிற்றுக்கிழமை ரோஸ் மெடிக்கல் திறக்கப்பட்டது.
இந்த மெடிக்கலின் சிறப்பம்சங்கள்
அனைத்து வகையான ஆங்கில மருந்துகளும் கிடைக்கும்.
24/7 எந்த நேரங்களிலும் மருந்துகள் கிடைக்கும்.
வெளியூர் மருத்துவர் சீட்டுகளுக்கும் மருந்துகள் ஆர்டர் செய்து வாங்கி தரப்படும்.
பிரசர் மற்றும் சக்கரை அளவை பார்த்துக்கொள்ளும் வசதி உண்டு.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆவி பிடிக்கும் (Nebulizer) வசதி உண்டு.
குழந்தைகளுக்கான பால்பவுடர் மற்றும் உணவுப்பொருட்கள் கிடைக்கும்.
நீங்கள் வாங்கும் மருந்துகளுக்கு 10% தள்ளுபடி உண்டு.
குறிப்பு:
திறப்பு விழாவை முன்னிட்டு முதல் இரண்டு நாட்களுக்கு மட்டும் பிரசர் மற்றும் சர்க்கரை இலவசமாக பார்த்துக்கொள்ளலாம். (5.01.2025-6.01.2025)
ரோஸ் மெடிக்கல்
M.M.S காம்ப்ளக்ஸ், கபூர் காம்ப்ளக்ஸ் அருகில், கோபாலப்பட்டினம்.
தொலைபேசி: 8870954808
One Comment