மீமிசல்: பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கான இலவச காப்பீட்டு முகாம்
மீமிசல்: பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கான இலவச காப்பீட்டு முகாம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆணைக்கிணங்க, மீமிசல் பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு பதிவு செய்ய இலவச முகாம் இன்று 28.12.24 சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாம் நடைபெறும் விவரங்கள்:
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம்: பெரிய பள்ளிவாசல், கோபாலப்பட்டினம்
70 வயதிற்குட்பட்ட பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் இந்த முகாமை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேவையான ஆவணங்கள்:
- நாமினி விவரங்கள்
- ஆதார் அட்டை
- வாடிக்கையாளர் வங்கி கணக்கு புத்தகம்
இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்யுமாறு வங்கி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1