புதுக்கோட்டை மாவட்ட மருத்துவத் துறையில் தற்காலிக வேலைவாய்ப்புகள் அறிவிப்பு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவத் துறையில் பல்வேறு இடங்களில் மருத்துவ அலுவலர், மருந்து வழங்குனர் மற்றும் பல்நோக்கு பணியாளர் ஆகியவற்றிற்கான தற்காலிக வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வேலை 1

பதவி

மருத்துவ அலுவலர்: சித்தா (Medical Officer-Siddha)

காலியிடங்கள்

இரண்டு

இடம்

இராயவரம் மற்றும் கீழாநிலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,

கல்வித்தகுதி

Bachelor of Siddha Medicine and Surgery (or) M.D. (Siddha).

மாத ஊதியம்

34,000/-

வேலை 2

பதவி

மருத்துவ அலுவலர்: ஹோமியோபதி (Medical Officer Homeopathy)

காலியிடங்கள்

ஒன்று

இடம்

பெருங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,

கல்வித்தகுதி

Bachelor of Homeopathy Medicine and Surgery.

மாத ஊதியம்:

ரூ.34,000/-

வேலை 3

பதவி

மருந்து வழங்குநர்: ஆயுஷ் (Dispenser – Ayush)

காலியிடங்கள்

மூன்று

இடம்

கோனாப்பட்டு, பெருங்களூர் மற்றும் கொடும்பாளூர் ஆரம்ப சுகாதார நிலையம்,

கல்வித்தகுதி

Diploma in Pharmacy (Ayurvedha & Homeopathy).

மாத ஊதியம்

5.750/- ஆகும்

வேலை 4

பதவி

பல்நோக்கு பணியாளர் (Multipurpose Worker)

காலியிடங்கள்

ஆறு

இடம்

வடகாடு, மறமடக்கி, கொடும்பாளூர், சிங்கவனம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் விராலிமலை அரசு மருத்துவமனை.

கல்வித்தகுதி

எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்

தினக்கூலி ரூ.300/-

இப்பணிகள் முற்றிலும் தற்காலிகமானது. எக்காரணம் கொண்டும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது.

பணியிடத்திற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் புதுக்கோட்டை https://pudukkottai.nic.in இணையதளத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த ஆவண நகல்களுடன் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், புதுக்கோட்டை – 622 001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 18.07.2024 மாலை 5.00 மணி வரை மட்டுமே. அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button