கோபாலப்பட்டினத்தை சேர்ந்த ஜரீனா பேகம் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹும் நூர்தீன் அவர்களின் மனைவியும், செய்யது ஜலால், ராவுத்தர், நிசார் மற்றும் பாவா இவர்களின் தாயாருமாகிய ஜரினா பேகம் அவர்கள் இன்று 05.05.2025 திங்கள் கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 05.05.2025 திங்கள் கிழமை மாலை 3.45 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1





