கோபாலப்பட்டினம் தாருல் குர்ஆன் மக்தப் மதரஸாவின் 12-ம் ஆண்டு விழா பயான் நிகழ்ச்சி.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் தாருல் குர்ஆன் மக்தப் மதரஸாவின் 12-ம் ஆண்டு விழா பயான் நிகழ்ச்சி இன்று 23.02.2025 ஞாயிற்று கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை கோபாலப்பட்டினம் தங்க மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறும்.
எனவே இந்த பயான் நிகழ்ச்சியில் பெண்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1