-
சுற்றுவட்டார செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் பனங்குளம் ஊராட்சிமன்ற கிராம மக்கள்.
கீரமங்கலம், மார்ச்.28- பனங்குளத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு தேர்தலை புறக்கணிப்பதாக கிராமமக்கள் வைத்த பதாகையால் பரபரப்பு ஏற்பட்டது. மகளிர் உரிமைத்தொகை புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே பனங்குளம்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
மணமேல்குடியில் போலி டாக்டர் கைது.
மணமேல்குடி, மார்ச்.28-புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி சந்தைப்பேட்டை பகுதியில் சரவணன் என்பவர் மருந்து கடை வைத்துள்ளார். அவர் அங்குள்ள ஒரு அறையில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவர்,…
Read More » -
டெக்னாலஜி
யூடியூப் விதிமுறைகளை மீறியதாக கூறி 22 லட்சம் இந்திய வீடியோக்களை அந்த நிறுவனம் நீக்கி உள்ளது.
கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல வீடியோ சமூக வலைதளம் யூடியூப். அதில் பொழுதை போக்கவும், வருமானத்தை ஈட்டவும் பலர் சேனல் துவக்கி பல வீடியோகளை பதிவிடுகின்றனர். அப்படி…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
புதிய தூக்குப்பாலத்தை நகர்த்தி செல்லும் பணி.
பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தின் மையப் பகுதியில் அமைய உள்ள செங்குத்து வடிவிலான புதிய தூக்குப்பாலத்தை மையப்பகுதியில் அமைப்பதற்காக தூண்கள் வழியாகவே நகர்த்தி…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 21,988 மாணவர்கள் எழுதினர், 736 பேர் எழுத வரவில்லை.
புதுக்கோட்டை, மார்ச்.27-எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை புதுக்கோட்டையில் 21,988 மாணவ, மாணவிகள் எழுதினர். 736 பேர் தேர்வு எழுதவரவில்லை.பொதுத்தேர்வுதமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தமிழ்பாடத்தேர்வுடன் தொடங்கியது. புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு: மருத்துவமனையில் இருந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹுமாயூன் கபீர்.
தஞ்சாவூர், மார்ச்.27- தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கோபாலப்பட்டினம் மண்ணின் மைந்தன் கும்பகோணம் அன்னை கல்லூரியின் முதல்வர் ஹிமாயூன் கபீர் போட்டியிடுகிறார். இவருக்கு…
Read More » -
உள்ளூர் செய்திகள்
மீமிசல் கடைவீதியில் புதிதாக KGF Menswear திறப்பு.
மீமிசல் கடை வீதியில் புதிதாக KGF MENS WEAR திறக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் கடைவீதியில் உள்ள N.M.A வணிக வளாகத்தில் இன்று புதன்கிழமை…
Read More » -
உள்ளூர் செய்திகள்
கோபாலப்பட்டினம் காட்டுக்குளத்தில் குளித்துக் கொண்டிருந்த நபருக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு.
கோபாலப்பட்டினம்,மார்ச்.26- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் கிராமத்தில் காட்டுக்குளம் உள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த குமார் (45) என்பவர் கோட்டயன் தோப்பில்…
Read More » -
மக்களவை தேர்தல் 2024
புதுக்கோட்டையில் மாதிரி வாக்குச்சாவடி.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தலில் வாக்குப்பதிவிற்கான வாக்குச்சாவடிகள் குறித்து புதுக்கோட்டையில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
அறந்தாங்கி அருகே வாக்களிப்பதன் அவசியம் குறித்து டிராக்டரில் விழிப்புணர்வு ஊர்வலம்.
அறந்தாங்கி, மார்ச்.26-அறந்தாங்கி அருகே நாகுடியில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து டிராக்டர் மூலம் நூதன முறையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமை…
Read More »