கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மூ.மூ.சரபுநிஷா அவர்கள் மரனம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மூ.மூ.சர்புதீன் (கோபாலப்பட்டினம் சுன்னத்வல் ஜமாத்தின் முன்னாள் கணக்கப்பிள்ளை) அவர்களின் மனைவியும், மறைக்கா என்ற முகமது அப்துல்லா அவர்களின் தாயாருமான மூ.மூ.சரபுநிஷா அவர்கள் இன்று 15.03.2025 சனிக்கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 15.03.2025 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் ஜனாஸா பள்ளிக்கு எடுத்து சென்று பிறகு அஸர் தொழுகைக்கு பின்னர் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1