ஆர்.புதுப்பட்டினம் ECR உப்பளம் “மஸ்ஜித் அல்-ஹமீது பள்ளிவாசல் திறப்பு விழா” அழைப்பிதல்

புதுக்கோட்டை, ஜன.24-
ஆர்.புதுப்பட்டினம் ECR உப்பளம் “மஸ்ஜித் அல்-ஹமீது பள்ளிவாசல் திறப்பு விழா” அழைப்பிதல்
ஆர்.புதுப்பட்டினம் (ECR உப்பளம்) மஸ்ஜித் அல்-ஹமீது பள்ளிவாசல் திறப்பு விழா நாளை நடைபெறுகின்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம் ECR உப்பளத்தில் மஸ்ஜித் அல்-ஹமீது பள்ளிவாசல் திறப்பு விழா நாளை 24.01.25 வெள்ளிகிழமை காலை 9 மணி முதல் நடைபெறுகிறது.

உலமா பெருமக்கள், சமுதாய தலைவர்கள், ஜமாத்தார்கள், அரசியல் பிரமுகர்கள், கிராமத்தார்கள், அனைத்து சமுதாய தொப்புள்கொடி உறவுகள் என பல்வேறு தரப்பினரும் பங்குபெறும் சமூக நல்லிணக்க நிகழ்வாகும்.

இந்த சிறப்புமிக்க பள்ளிவாசல் திறப்பு விழாவில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஆர்.புதுப்பட்டினம் முஸ்லிம் சுன்னத்வல் ஜமாஅத் நிர்வாகம் மற்றும் அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் கேட்டுகொள்ளபடுகிறார்கள்