இந்திய ரயில்வேயில் 7951 காலி பணியிடங்கள் அறிவிப்பு.

இந்திய ரயில்வேயில் ஜூனியர் எஞ்சினியர், டிப்போ மெட்டீரியல் மேற்பார்வையாளர், ரசாயனம் & உலோகவியல் உதவியாளர் உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள 7951 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை  ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.

பணி 1:-

Junior Engineer, Depot Material Superintendent and Chemical & Metallurgical Assistant.

மாத சம்பளம் :-

35,400

வயது வரம்பு:-

18 வயது முதல் 36 வயது வரை

காலி பணியடங்கள்:-

7934

EDUCATIONAL QUALIFICATIONS:-

(a) Candidates should have requisite Educational/Technical qualifications as indicated for posts at Annexure-A of this CEN.

(b) Candidates must already have the Educational/Technical qualifications prescribed in the CEN from recognized Institute/University as on the closing date for submission of online application (i.e., 29.08.2024).

(c) Those awaiting results of their final examination of the prescribed educational/technical qualification should not apply.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தபட்ட ஏதேனும் ஒரு இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

பணி 2:-

ஜூனியர் இன்ஜினியர், டிப்போ மெட்டீரியல் சூப்பிரண்டு மற்றும் கெமிக்கல் & மெட்டலர்ஜிக்கல் உதவியாளர்.

கல்வி தகுதி:-

ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு
டிப்ளமோ/ டிகிரி முடித்தவர்கள் விண்னப்பிக்கலாம்.

மேலும் (ஐடி: பிஜிடிசிஏ/பி.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) , பிசிஏ/ பிடெக் முடித்தவர்கள் விண்ணபிக்கலாம்.

டெபோ மெட்டிரியல் கண்காணிப்பாளர் பணிக்கு டிப்ளமோ/ இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:-

18 – வயது முதல் 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் சலுகை உண்டு. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் உண்டு. பொது பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

29.08.2024

முழு விவரம்:-

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து முழுமையாக படித்து பாருங்கள். அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

https://www.rrbchennai.gov.in/downloads/CEN_03_2024_JE_English.pdf

இணையதளம்:-

https://www.rrbchennai.gov.in/

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button