ஹஜ்-2025 சம்பந்தமாக இந்திய ஹஜ் கமிட்டி புதிய அறிவிப்பு.
2025-ம் ஆண்டிற்கான ஹஜ் பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை இந்திய ஹஜ் கமிட்டி வெளியிட்டுள்ளது.
இது சம்பந்தமாக இந்திய ஹஜ் கமிட்டி வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:-
“ஹஜ்-2025” சம்பந்தமான முழு அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் ஜூலை மாத கடைசி அல்லது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல் இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 15.01.2026 வரை செல்லத்தக்க பாஸ்போர்ட் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் என இந்திய ஹஜ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1