கோபாலப்பட்டினத்தை சேர்ந்த நெய்னா முகமது அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹூம் N.M.சதுர்தீன் அவர்களின் மகனும், கோபாலப்பட்டினம் ஜமாஅத் முன்னாள் கணக்காளர் முகமது உசேன் அவர்களின் மருமகனும், கலீல் ரஹ்மான், சல்மான் கான், புரோஸ் கான் மற்றும் சமீர் கான் இவர்களின் தகப்பனாருமாகிய நெய்னா முகமது அவர்கள் இன்று 21.12.2025 ஞாயிற்றுக்கிழமை மரணித்துவிட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 22.12.25 திங்கள்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பின்னர் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
ஜனாஸா இருப்பிடம்
முகமது உசேன் அவர்கள் இல்லம், ரஹ்மானியா நூருல் அய்ன் பெண்கள் மதரஸா அருகில், கோபாலப்பட்டினம்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1






