ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த A.H.முகமது நியாசுதீன் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹும் A.H.அப்துல் ஹக்கிம் அவர்களின் மகனும் நூர் முகமது, அப்துல் அஜிஸ் இவர்களின் தகப்பனாரும் மீமிசல் ரகுமான் ஜுவல்லரி உரிமையாளர் அபூபக்கர் அவர்களின் சம்பந்தியுமாகிய A.H.முகமது நியாசுதீன் அவர்கள் இன்று 01.03.2025 சனிக்கிழமை மரணித்துவிட்டர்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
நாளை 02.03.2025 ஞாயிற்றுக்கிழமை லுஹர் தொழுகைக்கு பிறகு ஆர்.புதுப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1






