ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த பாத்திமா பீவி அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த “ஆர்.புதுப்பட்டினம் முன்னாள் ஜமாஅத் தலைவர்” மர்ஹும் கா.மு. அப்துல்லா இப்ராஹிம் அவர்களின் மனைவியும், ஜபருல்லாஹ் மற்றும் முகமது இஸ்மாயில் இவர்களின் தாயாரும், கோபாலப்பட்டினம் மர்ஹும் மூ.மூ.முகமது நஸ்ருதீன், மர்ஹும் மூ.மூ.நூர்ஜகான் பீவி தம்பதி இவர்களின் சம்மந்தியுமான பாத்திமா பீவி அவர்கள் இன்று 24.12.24 செவ்வாய் கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1