மன்னார்குடியை சேர்ந்த ஹழ்ரத் மெளலவி மஹ்மூதுல் ஹஸன் மௌலானா அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் உள்ள ஆண்கள் மதரஸாவில் 40 ஆண்டுகளுக்கு முன்னால் பணிபுரிந்த ஆசிரியரும், திருவாரூர் மாவட்டம் ஜமாத்துல் உலமா சபையின் முன்னாள் தலைவரும், தஞ்சாவூர் மாவட்டங்களின் தஃவத் தப்லீக் முன்னாள் அமீரும் ஆகிய மன்னார்குடியை சேர்ந்த ஹழ்ரத் மெளலவி மஹ்மூதுல் ஹஸன் மௌலானா அவர்கள் இன்று 05.01.24 ஞாயிற்றுக்கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
05.01.2024 ஞாயிற்றுக்கிழமைஇன்று இஷா தொழுகைக்கு பின் மன்னார்குடி பெரிய கடைத்தெரு ஈத்கா பள்ளி மையாவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1