-
TNTJ
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் & அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம்.
அறந்தாங்கி,ஆக.16- அறந்தாங்கியில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறந்தாங்கி கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம். இம்முகாமில்…
Read More » -
GPM மக்கள் மேடை
GPM மக்கள் மேடை சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு கேடயமும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.
கோபாலப்பட்டினம்,ஆக.15- கோபாலப்பட்டினம் GPM மக்கள் மேடை சார்பில் கோபாலப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் பள்ளி அளவில் முதல் மூன்று…
Read More » -
உள்ளூர் செய்திகள்
கோபாலப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்!
நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோபாலப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில்…
Read More » -
உள்ளூர் செய்திகள்
கரூர் கிராம நிர்வாக அலுவலர் கொ.பாலமுருகனுக்கு நற்சான்று விருது.
ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் தாலுகா மற்றும் மண்டல அளவில் சிறப்பாக பணிபுரிகின்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டி நற்சான்றிதழ்…
Read More » -
உள்ளூர் செய்திகள்
கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் சார்பாக 78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா கோபாலப்பட்டினத்தில் இந்திய நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் சார்பில் சுதந்திர தின விழா…
Read More » -
மணமேல்குடி கல்வி வள மையம்
மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரண்டாம் கட்ட 50 சதவீதம் தொடக்க பள்ளிகளுக்கு பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு பார்வையாளர்களுக்கான கூட்டம்.
மணமேல்குடி, ஆக.14- மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரண்டாம் கட்ட 50 சதவீதம் தொடக்க பள்ளிகளுக்கு பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு பார்வையாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை…
Read More » -
உள்ளூர் செய்திகள்
நியூ சங்கீத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் மீமிசல் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி.
மீமிசல்,ஆக.14- அண்மையில் சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு…
Read More » -
வெளியூர் மரணம்
ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த கண்டியப்பா ஆரிப் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டினத்த்தை சேர்ந்த மர்ஹூம்.ஜகுபர் அவர்களின் மகனும், கலீல் ரகுமான், செய்யது அபூதாகிர், அக்பர் சுல்தான் ஆகியோரின்…
Read More » -
மின்தடை அறிவிப்பு
கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் ஆகஸ்ட் 17 மின்தடை அறிவிப்பு!
மீமிசல், ஆக.14- மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி மற்றும் வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற 17.08.2024 சனிக்கிழமை…
Read More » -
உள்ளூர் செய்திகள்
மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கம் & கிங்ஸ் ரோட்டரி சங்கம் & காரைக்குடி அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம்.
மீமிசல், ஆக.14- மீமிசலில் ஐக்கிய வர்த்தக சங்கம் மற்றும் கிங்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் காரைக்குடி அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம்…
Read More »