அரசநகரிப்பட்டினத்தை சேர்ந்த Y. நிஸார் அவர்கள் மரணம்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா அரசநகரிப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹூம் யூசுப் அவர்களின் மகனாரும் அயூப்கான் அவர்களின் தகப்பனாரும் ஜகுபர் அலி அவர்களின் மாமனாருமாகிய மீமிசல் தீன் பிராய்லர்ஸ் உரிமையாளர் Y. நிஸார் அவர்கள் இன்று 29.01.26 வியாழக்கிழமை மரணித்து விட்டார்கள்.

ஜனாஸா நல்லடக்கம்

இன்று 29.01.26 வியாழக்கிழமை மாலை அசர் தொழுகைக்குப் பின்னர் அரசநகரிப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button