AAY-PHH மற்றும் NPHH குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.
AAY-PHH மற்றும் NPHH வகை குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களும், நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவு (Biometric Registration) செய்திருக்க வேண்டியது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கைரேகை பதிவு செய்யாத உறுப்பினர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நியாயவிலைக் கடையிலோ அல்லது தங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள எந்த நியாயவிலைக் கடையிலோ, தமிழ்நாட்டில் எங்கும் கைரேகை பதிவு செய்து கொள்ளலாம்.
இதற்கான கடைசி தேதி 31.12.2025 ஆகும்
குறிப்பிட்ட தேதிக்குள் கைரேகை பதிவு செய்யத் தவறினால், அரிசி உள்ளிட்ட பொது விநியோகப் பொருட்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1





