கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த நெய்னா முகமது அவர்கள் மரணம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த முகமது இலியாஸ் (தாழனூர்) அவர்களின் மூத்த சகோதரியின் கணவரும், கோட்டைப்பட்டினம் ரஹ்மத் நகரில் வசித்து வரும் அப்துல் சலாம், முஜிப் ரஹ்மான் இவர்களின் தகப்பனாரும் ஆகிய M.நெய்னா முகமது அவர்கள் இன்று 25.02.26 புதன்கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 25.02.26 புதன்கிழமை மாலை 4 மணி அளவில் கோட்டைப்பட்டினம் பெரிய பள்ளி மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
ஜனாஸா இருப்பிடம்
ரஹ்மத் நகர், கோட்டைப்பட்டினம்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1





