அம்மாப்பட்டினத்தை சேர்ந்த S.M.K சித்தி பாத்திமா அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் K.M.M கிதுர் முகம்மது அவர்களின் மாமியாரும், K. ஜாகிர் உசேன், K.அசாரூதீன் அவர்களின் உம்மாமவும் மற்றும் அம்மாப்பட்டினம் வடக்கு தெரு தொத்தன் வீட்டு மர்ஹீம் ச.மு கலந்தர் நெய்னா முஹம்மது அவர்களின் மனைவியும், S.M.K முகம்மது ஆலின், S.M.K முகம்மது இலியாஸ், S.M.K முகம்மது சாதிக் அவர்களின் தாயாரும், VS முகம்மது இலியாஸ் அவர்களின் மாமியாரும், MRA பாரூக், இலங்கை மௌலவி கலீல் ரகுமான், MRA அமானுல்லா & MRA தவ்பிக் ரஹ்மான் இவர்களின் சகோதரியுமாகிய சித்தி ஃபாத்திமா அவர்கள் 06.02.26 வெள்ளிக்கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
07.02.26 சனிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் அம்மாப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1





