கோபாலப்பட்டினத்தில் அர்ஷிதா ஆயூர்வேத சென்டர் துவக்க விழா மற்றும் விழிப்புணர்வு முகாம்
கோபாலப்பட்டினத்தில் அர்ஷிதா ஆயூர்வேத சென்டர் துவக்க விழா மற்றும் விழிப்புணர்வு முகாம்.
புதுகோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் அர்ஷிதா ஆயூர்வேத சென்டர் துவக்க விழா மற்றும் விழிப்புணர்வு முகாம் வருகின்ற ஞாயிற்று கிழமை 05.01.2025 அன்று காலை 10.30 மணி அளவில் கோபாலப்பட்டினம் தங்கமணி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
கோபாலப்பட்டினம் ஜமாத்தார்கள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் அனைத்து பொதுநல மன்றங்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்றோம் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு:
SRMA.M.அலிபாதுஷா (Distributer),
A.சலாமத்பேகம் (Distributer),
தொடர்புக்கு. 9003873544, 9500318558
கோபாலப்பட்டினம்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1