திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து – சிறுவன் உட்பட 7 பேர் பலி.

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து - சிறுவன் உட்பட 7 பேர் பலி.

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து – சிறுவன் உட்பட 7 பேர் பலி.

மருத்துவமனை தீ விபத்தில் 3 வயது சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி சாலையில் உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் (City hospital) பயங்கர தீ விபத்து. தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்து வருகின்றனர்.

தனியார் ஆம்புலன்ஸ் உட்பட 50-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button