இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி வழங்கும் உயர் கல்வி உதவித் திட்டம் – 2024.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியைச் சார்ந்த சுமார் 3500 க்கும் மேற்பட்ட  மாணவ மாணவர்களின் உயர்கல்வி கனவை நினைவாக்கிய திட்டம்,

தொடர்ந்து ஆறாவது ஆண்டாக

ஆறாம் ஆண்டு இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியைச் சார்ந்த மாணவர்களின் உயர்கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்
வழங்கும் உயர் கல்வி உதவித் திட்டம் – 2024.

இந்த திட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 700 மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கபட உள்ளார்கள்.

விண்ணப்பம்

உயர்கல்வி திட்டத்தில் விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்தால் ஒரு கூகுள் படிவம் வரும் அதில் கேட்கப்பட்டுள்ளது கேள்விகளுக்கு சரியான பதில்களை நிரப்பி அனுப்பவும்.

https://forms.gle/KmCJfJFvkFCQ11Xv5

குறிப்பு:

1.இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 700 மாணவர்களுக்கு உயர்கல்வி உதவி கே. நவாஸ்கனி எம்.பி அவர்களால் வழங்கப்படுகிறது.

2.விண்ணப்பங்கள்யாவும் வரும் மே 30- 2024 (30/05/2024) க்குள் பதிவு செய்யப்பட வேண்டும்.

3.விதிமுறைகள் படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button