கோபாலப்பட்டினத்தை சேர்ந்த பகுருதீன் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹும். LM. காதர் பாட்சா அவர்களின் மகனும், முகமது நாசர் அவர்களின் தகப்பனாரும், மர்ஹும். ராவுத்தர், கான், கலிபுல்லாஹ் இவர்களின் சகோதரும், அஜ்மீர் கான் மற்றும் யாசர் அரபாத் (யாஸீன்) இவர்களின் மச்சானுமாகிய பகுருதீன் அவர்கள் இன்று 27.10.25 திங்கள் கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 27-10-2025, திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1






