கோபாலப்பட்டினத்தை சேர்ந்த கலந்தர் நெய்னா முகம்மது அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த கபூர் காம்ப்ளக்ஸ்-ல் வசிக்கும் மர்ஹும் கா. கூ.அப்பாஸ் அவர்களின் மகனும் அப்பாஸ், யாசர் அரபாத் இவர்களின் தகப்பனாருமாகிய கலந்தர் நெய்னா முகம்மது அவர்கள் இன்று 06.05.25 செவ்வாய்க்கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
நாளை 07.05.25 புதன்கிழமை காலை 9 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
ஜனாஸா இருப்பிடம்
கபூர் காம்ப்ளக்ஸ், கோபாலப்பட்டினம்
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1





