கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சித்திமா அம்மாள் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹூம் வ.இ இப்ராம்ஷா அவர்களுடைய மகளும், மர்ஹூம் அ.கி.யூசுப் அவர்களுடைய மனைவியும், பாதுஷா, சாகுல் ஹமீது இவர்களுடைய தாயாருமாகிய சித்திமா அம்மாள் அவர்கள் இன்று 05.01.26 திங்கட்கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 05.01.26 திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1






