தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான்
-
Mar- 2024 -24 Marchபுதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டையில் தேர்தல் விழிப்புணா்வு மாரத்தான்.
புதுக்கோட்டையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் விழிப்புணர்வு மாரத்தான் நேற்று நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட வருவாய் அதிகாரி…
Read More »