மாபெரும் இலவச தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம்.

மாபெரும் இலவச தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம்

மாபெரும் இலவச தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம்.

காசாவிலிருந்து இஸ்ரேல் ராணுவம் முற்றிலும் வெளியேற வேண்டுமென வலியுறுத்தி, மக்களின் நலனை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

தேதி: 13.10.2025 (திங்கட்கிழமை)
நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
இடம்: அப்துல்லா திருமண மண்டபம், மண்டிக்குளம் சாலை, அக்னிபஜார், அறந்தாங்கி.

Click here to Download

சிகிச்சை அளிப்பவர்:
பிரபல தோல் நோய் நிபுணரும், லேசர் மருத்துவவியல் முதல்வருமான
“மக்களின் மருத்துவர்”
டாக்டர் ச. தெட்சிணா மூர்த்தி (MBBS., DDVL.)

முகாமின் நோக்கம்:
மக்களுக்கு நன்மை சேர்க்கும் நோக்கில் நடத்தப்படும் இம்முகாமில்,
பல்வேறு தோல் நோய்களுக்கு இலவச ஆலோசனையும் சிறப்பு சிகிச்சையும் வழங்கப்பட உள்ளது.

பயன்பெற அழைப்பது:
திசைகள் மாணவர் வழிகாட்டு அமைப்பு – அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம்

தொடர்புகொள்ள: 98428 94104

அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு, இலவச மருத்துவ சேவையினைப் பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button