கோபாலப்பட்டினத்தில் புதிதாக ஹாஷியா ஏர் டிராவல்ஸ் ஆரம்பம்.
கோபாலப்பட்டினத்தில் புதிதாக “ஹாஷியா ஏர் டிராவல்ஸ்” ஆரம்பமாகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினத்தில் ஹாஷியா இ-சேவை மையத்தின் அடுத்த தொடக்கமாக புதுப்பொலிவுடன் “ஹாஷியா ஏர் டிராவல்ஸ்” 31.08.24 சனிக்கிழமை காலை 10 மணி முதல் ஆரம்பமாகிறது.
வழங்கப்படும் சேவைகள்
பாஸ்போர்ட் சேவைகள்
விமான டிக்கெட்
விசிட் விசா
விசா ஸ்டாம்பிங்
உம்ரா விசா
சான்றிதழ் அட்டஷேசன்
பாஸ்போர்ட் சேவைகள்
விமான டிக்கெட்
விசிட் விசா
விசா ஸ்டாம்பிங்
உம்ரா விசா
சான்றிதழ் அட்டஷேசன்
ஏர் டிராவல்ஸ் தொடர்பான அனைத்து சேவைகளும் ஓரிடத்தில்.
குறிப்பாக ஆன்லைனை விட குறைந்த விலையில் விமான டிக்கெட்களை முன்பதிவு செய்து தரப்படும்.
“இ-சேவை” சேவைகள்
பான் கார்டு சேவைகள்
குடும்ப அட்டை சேவைகள்
வாக்காளர் அடையாள அட்டை சேவைகள்
திருமண பதிவு
Fastag பதிவு மற்றும் ரீசார்ஜ்
வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் புதுப்பித்தல்
அனைத்து விதமான ஆன்லைன் சேவைகளுக்கும் தொடர்பு கொள்ளுங்கள்.
முகவரி
ஹாஷியா ஏர் டிராவல்ஸ் & இ சேவை மையம்,
Haashiya Air Travels & E sevai
காட்டுகுளம் பள்ளிவாசல் அருகில், கோபாலப்பட்டினம் மீமிசல்,புதுக்கோட்டை மாவட்டம்-614621.
தொடர்புக்கு
9952595090, 0437199151