-
கல்வி
மகளிர் மட்டும் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம், புள்ளம்பாடியில் உள்ள மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2024 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (01.07.2024) முதல்…
Read More » -
Blog
3 ஆண்டு (LLB) சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் ஆரம்பம்.
3 ஆண்டு (LLB) சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் ஆரம்பம். நாளை முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை. இணைவுபெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள்,…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
மாணவர்களின் கற்றல் திறனை வளர்க்கும் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தடையின்றி செயல்படுத்த வேண்டும் பெற்றோர்கள் கோரிக்கை.
புதுக்கோட்டை, ஜூலை.3-மாணவர்களின் கற்றல் திறனை வளர்க்கும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தடையின்றி செயல்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இல்லம் தேடி கல்வி திட்டம்தமிழ்நாடு அரசின்…
Read More » -
Blog
மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை – சாதக, பாதகங்கள் என்ன?
புதுக்கோட்டை, ஜூலை.3- நூற்றாண்டுகள் பழமை கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதன் சாதக-பாதகங்கள் குறித்து…
Read More » -
தமிழக அரசு அறிவிப்பு
அரசு கலை கல்லூரிகளில் சேர மீண்டும் வாய்ப்பு.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இதற்கு முன் விண்ணப்பிக்காத மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்குநர் கார்மேகம்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
4 நாட்டுப்படகுகளும் சிறைபிடிப்பு இராமநாதபுரம் மீனவர்கள் 25 பேரை கைது செய்த இலங்கை கடற்படை, நடுக்கடலில் தொடரும் அத்துமீறல்.
இராமேசுவரம், ஜூலை.2-இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 25 மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். 4 நாட்டுப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.நாட்டுப்படகு மீனவர்கள்இராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் மற்றும் தங்கச்சிமடம்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
மணமேல்குடி அருகே கடற்கரையோரம் ஒதுங்கியது:அரசு அருங்காட்சியகத்தில் திமிங்கலத்தின் எலும்புகள் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்
புதுக்கோட்டை, ஜூலை.1-மணமேல்குடி அருகே கடற்கரையோரம் ஒதுங்கிய திமிங்கலத்தின் எலும்புகள் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.அரசு அருங்காட்சியகம்புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் அரசு அருங்காட்சியகம்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
பிரதமரின் நிதி உதவி திட்டம்: வங்கி கணக்குடன் ஆதாரை 3,571 பேர் இணைக்கவில்லை.
புதுக்கோட்டை, ஜூலை.1- பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் வங்கி கணக்குடன் ஆதாரை 3,571 பேர் இணைக்கவில்லை. நிதி உதவி திட்டம் பிரதம மந்திரியின் விவசாயிகள் கவுரவ நிதி…
Read More » -
தமிழக செய்திகள்
தீபாவளி பண்டிகை: ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில் பயணத்தை அதிகம் விரும்புகிறார்கள். பஸ் கட்டணத்தை விட செலவு குறைவு மற்றும் குறித்த…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
அரசர்குளம் ஜமாத்தார்களுக்கு
நேரில் சென்று நன்றி தெரிவித்த ப.சிதம்பரம்.அறந்தாங்கி : ஜூன். 30 அரசர்குளத்தில் காங்கிரஸ் கட்சிக்குவாக்களித்து கார்த்திக் சிதம்பரத்தை வெற்றி பெற உறுதுணயாக இருந்த இஸ்லாமியர்களுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேரில் சென்று …
Read More »