கோபாலப்பட்டினத்தில் புதிதாக சதாம் புரோட்டா கடை திறப்பு விழா!
கோபாலப்பட்டினத்தில் புதிதாக சதாம் புரோட்டா கடை திறப்பு விழா!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் கபூர் காம்ப்ளக்ஸ் அருகில் புதிதாக சதாம் புரோட்டா கடை இன்று 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை திறக்கப்பட உள்ளது.
இங்கு புரோட்டா, நூல் பரோட்டா, கோதுமை புரோட்டா, தோசை, இட்லி, இடியாப்பம் போன்ற உணவு வகைகளும் தரமானதாகவும், சுவையானதாகவும் கிடைக்கும்.
அனைவரும் தங்களின் நல் ஆதரவை தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
1
+1
+1
+1
+1
+1






