2025 புனித ரமலான் மாதம் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட தலைமை காஜி.

2025 புனித ரமலான் மாதம் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட தலைமை காஜி.
2025-ஆம் ஆண்டிற்கான புனித ரமலான் மாதம் பற்றிய அறிவிப்பை தமிழ்நாடு தலைமை காஜி இன்று மாலை வெளியிட்டுள்ளார்கள்.
அதில் கூறியதாவது:-
ஹிஜ்ரி 1446 ஷாபான் மாதம் 29-ம் தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 28-02-2025 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
ஆகையால் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 02-03-2025-ம் தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
ஆகையால் ஷபே கத்ர் 27-03-2025 மற்றும் 28-03-2025 வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்களின் மத்தியிலுள்ள இரவில் ஆகும்.
என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1