கோபாலப்பட்டினத்தை சேர்ந்த குஞ்சாலி அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹூம் ரா.மு. சாலிகு அவர்களின் மகனும், சாகுல் ஹமீது அவர்களின் தந்தையுமாகிய குஞ்சாலி அவர்கள் இன்று 22.02.2025 சனிக்கிழமை மரணித்து விட்டார்கள்.
இன்று 22.02.2025 சனிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பின்னர் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1