கோபாலப்பட்டினத்தை சேர்ந்த ஹமீதா பேகம் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த, கோபாலப்பட்டினம் ஜமாஅத் தலைவர் R.S.M முகமது அன்சாரி அவர்களின் மனைவியும், செய்யது இப்ராஹீம் மற்றும் ரிஸ்வர் கான் இவர்களின் தாயாருமான ஹமீதா பேகம் அவர்கள் இன்று 27.12.24 வெள்ளிகிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 27.12.24 வெள்ளிகிழமை மாலை 5 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1