புதுக்கோட்டையில் தேர்தல் விழிப்புணா்வு மாரத்தான்.
புதுக்கோட்டையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் விழிப்புணர்வு மாரத்தான் நேற்று நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஓடிய போது எடுத்த படம்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1