அவுலியா நகரை சேர்ந்த ரஹ்மத் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் உள்ள அவுலியாநகர் 8 வது வீதியை சேர்ந்த மர்ஹூம் சாம்பான் ஹனிபா, மர்ஹூமா நாகூர் அம்மா இவர்களின் மகள் ரஹ்மத் அவர்கள் இன்று 04-07-2024 வியாழக்கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 04.07.24 வியாழக்கிழமை மாலை அசர் தொழுகைக்கு பின்னர் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1