கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மும்தாஜ் பேகம் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் அவுலியா நகரை சேர்ந்த வாவ்ராய் மற்றும் வீவிசா குடும்பத்தைச் சேர்ந்த அபுல் கலாம், ஜகுபர் சாதிக், கலந்தர் இவர்களுடைய அண்ணன் மர்ஹீம் காஜா மைதீன் (பீபா) அவர்களின் மனைவி மும்தாஜ் பேகம் இன்று 11.02.26 மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 11.02.26 புதன்கிழமை இரவு இஷா தொழுகைக்குப் பின்னர் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
ஜனாஸா இருப்பிடம்
அவுலியா நகர் மோட்டார் வீடு பின்புறம்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1






