கோபாலப்பட்டினம் அவுலியாநகரை சேர்ந்த அபுல் கலாம் ஆசாத் அவர்கள் மரணம்.
கோபாலப்பட்டினம்,ஜூலை.15-
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் அவுலியாநகரை சேர்ந்த மர்ஹும் அப்துல் ரஷீத் மற்றும் மர்ஹும் ஜீனத் அம்மாள் இவர்களின் மகனும் அப்துல் ரஷீத் அவர்களின் தகப்பனாரும் ஆகிய அபுல் கலாம் ஆசாத் அவர்கள் இன்று 15.07.24 திங்கள் கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 15.07.24 திங்கள் கிழமை மாலை 5.30 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
(மரணித்தவரின் தகப்பனார் மற்றும் மகன் பெயர் இரண்டும் ஒன்றே “அப்துல் ரஷீத்”)
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1