மீமிசலில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்.

மீமிசலில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்.
மீமிசல் பாப்புலர் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நாளை 30.09.25 செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசலில் “நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்” நாளை 30.09.25 அன்று மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற இருக்கின்றது.

இந்த முகாமில் பல்வேறு விதமான நோய்களுக்கு மருத்துவமும், விலை உயர்ந்த பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.
எனவே இந்த முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1




