GPM மக்கள் மேடை மருத்துவமனை.

GPM மக்கள் மேடை மருத்துவமனை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் GPM மக்கள் மேடை மருத்துவமனை கடந்த 13.12.24 வெள்ளிக்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த மருத்துவமனை வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை செயல்படும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இங்க இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் மேலும் மருந்துகள் அனைத்தும் சலுகை விலையில் கிடைக்கும்.
மருத்துவர் Dr.தமீம் அன்சார் ,M.D., (PHYSICIAN) UA, FID (UK )
இடம்: GPM மக்கள் மேடை அலுவலகம்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1





