ரஹ்மானியா நூருல் அய்ன் பெண்கள் மதரஸாவில் குர்ஆன் ஓத தெரியாத அனைத்து வயது பெண்களுக்கும் சிறப்பு வகுப்பு.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் உள்ள ரஹ்மானியா நூருல் அய்ன் பெண்கள் மதரஸாவில் 26.04.2025 சனிக்கிழமை முதல் குர்ஆன் ஓத தெரியாத அனைத்து வயது பெண்களுக்கும் குர்ஆனை ஓத கற்று கொடுக்கும் வகுப்பும் மற்றும் தஜ்வீத் காரிஆ ஹிப்ளு வகுப்பும் ஆரம்பிக்கபடுகிறது.
இந்த வகுப்புகளில் சேருவதற்கு விருப்பம் உள்ளவர்கள் மதரஸாவிற்கு நேரில் சென்று விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று மதரஸா நிர்வாகிகள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1





