ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 4 முதல் 9-ம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு தேதிகள் மாற்றம்.

சென்னை, மார்ச்.29-

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 4 முதல் 9-ம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு தேதிகள் மாற்றம் செய்து பள்ளிக்கல்விதுறை உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 10ம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வு, ஏப்ரல் 22-ம் தேதிக்கு மாற்றம்.

ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு 23-ம் தேதிக்கு மாற்றம்

உருது பள்ளிகளுக்கு மட்டும் அறிவித்த விடுமுறையை, அனைத்து பள்ளிகளுக்குமாக அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button