கோபாலப்பட்டினத்தை சேர்ந்த K.K.O கலந்தர் நைனா முகமது அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த கறிக்கடை மர்ஹும் ஊனா அப்பா என்று அழைக்கப்படும் உமர் ஹத்தா அவர்களின் மூத்த மகனும், மர்ஹும் கறிக்கடை மீரா அப்பா அவர்களின் சகோதரரும், சாகுல் ஹமீது அவர்களின் தகப்பனாரும் ஆகிய K.K.O.கலந்தர் நைனா முகமது அவர்கள் இன்று 09.02.25 ஞாயிற்றுக்கிழமை மரணித்து விட்டார்கள்
ஜனாஸா நல்லடக்கம்
நாளை 10.05.25 திங்கள் கிழமை காலை 10 மணி அளவில் அறந்தாங்கி மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1