கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சேகு அம்மாள் அவர்கள் மரணம்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹூம் அ.கி.முகம்மது சுல்தான், மர்ஹூமா அ.கி.செய்தூன் அம்மாள் இவர்களின் மருமகளும், அ.கி.கிதுரு அலி மரைக்காயர் அவர்களின் மனைவியும், அ.கி.தௌபிக் அலி, அ.கி.முஜிபுர் ரஹ்மான், அ.கி.அணிசுல் இவர்களின் தாயாருமான சேகு அம்மாள் அவர்கள் இன்று 07.03.2025 வெள்ளிகிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 07.03.2025 வெள்ளிகிழமை இரவு 10 மணி அளவில் (தராவீஹ் தொழுகைக்கு பின்னர்) கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1