GPM மக்கள் மேடை மருத்துவமனை
GPM மக்கள் மேடை மருத்துவமனை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் GPM மக்கள் மேடை மருத்துவமனை கடந்த 13.12.24 வெள்ளிக்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த மருத்துவமனை வாரம்தோறும் வெள்ளிகிழமை அன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை செயல்படும்.
அதேபோன்று இந்த வாரம் வெள்ளிகிழமை 27.12.24 காலை 8 மணி முதல் 9 மணி வரை GPM மக்கள் மேடை மருத்துவமனை செயல்படும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இங்க இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் மேலும் மருந்துகள் அனைத்தும் சலுகை விலையில் கிடைக்கும்.
மருத்துவர் Dr.தமீம் அன்சார் ,M.D., (PHYSICIAN) UA, FID (UK )
இடம்: GPM மக்கள் மேடை அலுவலகம்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1