கோபாலப்பட்டினம் அத் தவ்ஹீத் மக்தப் மதரஸா மாணவ, மாணவிகளின் பேச்சு போட்டி & பரிசளிப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் பேச்சுப் போட்டி & பரிசளிப்பு விழா

கோபாலப்பட்டினம் அத் தவ்ஹீத் மக்தப் மதரஸா மாணவ, மாணவிகளின் பேச்சு போட்டி & பரிசளிப்பு நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலாப்பட்டினம் கிளை சார்பில் இயங்க கூடிய அத் தவ்ஹீத் மக்தப் மதரஸா மாணவ மாணவிகளின் பேச்சுப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நாளை 25.02.25 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் தங்க மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது. 

எனவே இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

📞 தொடர்புக்கு: 98651 69445

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button