ஆசியா ஏர் டிராவல்ஸ் & ஆன்லைன் சேவை மையத்தின் இரண்டாவது கிளை திறப்பு விழா அழைப்பிதழ்.

மீமிசல்,ஆகஸ்ட்.8-

மீமிசலில் புதிதாக ஆசியா ஏர் டிராவல்ஸ் & ஆன்லைன் சேவை மையத்தின் இரண்டாவது கிளை திறப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் கடை வீதி ஏம்பக்கோட்டையில் ஆசியா ஏர் டிராவல்ஸ் & ஆன்லைன் சேவை மையம் செயல்பட்டு கொண்டு வருகிறது.

தற்பொழுது அந்நிறுவனத்தின் இரண்டாவது கிளை “ஆசியா ஏர் டிராவல்ஸ் & ஆன்லைன் சேவை மையம்” மீமிசல் கடைவீதியில் கல்யாணராமன் கோவில் அருகில் நாளை 09.08.24 வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் புதிதாக திறக்கப்படுகிறது.

திறப்பு விழாவிற்கு அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button