கோபாலப்பட்டினத்தை சேர்ந்த M.L.A(என்)சுல்தான் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் கடற்கரை தெருவை சேர்ந்த முஹைதீன் பிச்சை அவர்களின் மகனும், சேநூர்தீன் மற்றும் சாகுல் ஹமீது இவர்களின் மூத்த சகோதரரும் மற்றும் அப்பாஸ், முஸ்தபா இவர்களின் தகப்பனாரும் ஆகிய MLA(என்)சுல்தான் அவர்கள் இன்று 18.07.24 வியாழக்கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
நாளை 19.07.24 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
2
+1